5 months ago
0
ராமநாதபுரம் பிரசாரத்தில் வழங்கப்பட்ட வேலை திருப்பி கொடுத்து, புத்தர் சிலையை ஏற்றுக்கொண்ட உதயநிதியின் நடவடிக்கை விவாதத்தை கிளப்பியுள்ளது.
