1 day ago
0
அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்யாவிட்டால் சி.பி.ஐ. விசாரணை கோரப்படும் என அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை தெரிவித்துள்ளார்.
