7 months ago
0
காட்பாடியில் நடைபெற்ற பிரசார பேரணியில் விதிமீறல் நடந்ததாக துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பட்டாசு வெடித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
