5 months ago
0
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்
வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவை முன்னிட்டு
அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு,
சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள்
பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
