4 months ago
0
ரம்ஜான் தொழுகையில் பங்கேற்ற ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸுக்கு எதிராக சிட்னியில் சிலர் முழக்கமிட்டனர். காசா போர் தொடர்பான அதிருப்தி இதற்கு காரணமாக கூறப்படுகிறது....
