1 month ago
0
தர்மமே மனிதர்களையும் பிரபஞ்சத்தையும் இயக்கும் சக்தி என்றும், தர்மத்தின் வழியில் பயணித்தால் தவறுகள் நேராது என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
