7 months ago
0
பா.ஜ.,–ஆர்.எஸ்.எஸ்., தலைமையை
பாராட்டியதாக எழுந்த சர்ச்சைக்கு
முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,
அவற்றின் சித்தாந்தத்தை தொடர்ந்து
எதிர்ப்பதாக திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
