மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., கூட்டணி அபாரம்! காங்கிரஸ் தலைமையிலான அணிக்கு பெரும் பின்னடைவு
7 months ago
0
மும்பை:
மஹாராஷ்டிராவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ. தலைமையிலான ஆளும் மஹாயுதி கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது.
