7 months ago
0
பொருளாதார நெருக்கடியை எதிர்த்து ஈரானில் நடைபெறும் போராட்டங்களில் வன்முறை அதிகரித்துள்ளது. பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
