5 months ago
0
தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் கைதான வங்கதேசத்தினர் 8 பேரின் பின்னணி விசாரணையில், லஷ்கர் அமைப்புடன் தொடர்புடைய மூளைச்சலவை வலைப்பின்னல் இருப்பது தெரியவந்துள்ளது.
