March 2, 2026

இந்தியா

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய தயாராகும் அரசு
1 minute read
பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமை என்றாலும், காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
டில்லியில் போலீசார் மீது கல் வீசிய கூட்டம் – பதற்றமான நிலை
1 minute read
மசூதி இடிக்கப்படுவதாக பரவிய வதந்தியால் டில்லியில் வன்முறை வெடித்தது; போலீசார் மீது கல் வீச்சு நடத்தப்பட்ட நிலையில், 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி அவதூறு வழக்கு விசாரணை
2018 கர்நாடகா தேர்தல் பிரசார பேச்சு தொடர்பான அவதூறு வழக்கில், ராகுல் காந்தி நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கதேச மாணவர் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி கொலை – அரசியல் பழிவாங்கல் என போலீஸ் குற்றச்சாட்டு
1 minute read
அரசியல் பழிவாங்கல் காரணமாக மாணவர் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி கொல்லப்பட்டதாக வங்கதேச போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளனர்.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தொடரும் வன்முறை – 21 நாட்களில் 6 பேர் படுகொலை
1 minute read
வங்கதேசத்தில் கடந்த 21 நாட்களில் மட்டும் ஹிந்துக்கள் மீது நடந்த வன்முறைச் சம்பவங்களில் 6 பேர் கொல்லப்பட்டிருப்பது, அந்நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து...
கோவா கப்பல் கட்டும் தளத்தில் சமுத்திர பிரதாப் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்திய கடலோர காவல்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பலான சமுத்திர பிரதாப் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது இந்தியாவின் தன்னம்பிக்கையை உயர்த்தும்...
டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரிசி உற்பத்தி குறித்து பேசிய மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான்
அரிசி உற்பத்தியில் சீனாவை முந்தி இந்தியா உலகின் மிகப்பெரிய நாடாக உருவெடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறினார். நாட்டின் நெல்...
மாமல்லபுரத்தில் உருவாக்கப்பட்ட 33 அடி உயரம் கொண்ட பிரமாண்ட சிவலிங்கம் பீகார் கோபால்கஞ்சை வந்தடைந்த காட்சி
மாமல்லபுரத்தில் உருவாக்கப்பட்ட பிரமாண்ட சிவலிங்கம் பீகார் மாநிலம் கோபால்கஞ்சை சென்றடைந்தது. இதனை வரவேற்க பக்தர்கள் திரண்டு பக்தி முழக்கத்துடன் வழிபட்டனர்.
வங்கதேசத்தில் ஹிந்து நபர் ராணா பிரதாப் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை
வங்கதேசத்தில் ஹிந்து நபர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 3 வாரங்களில் ஹிந்துக்கள் மீது நடந்த 5வது கொலை சம்பவமாக...
போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
1 minute read
பா.ஜ.வை வைத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பை மதிப்பிடுவது மிகப்பெரிய தவறு என மோகன் பாகவத் கூறினார். சீருடை, பயிற்சிகளை வைத்து ஆர்.எஸ்.எஸ்.-ஐ துணை ராணுவ...