5 months ago
0
இலவசங்களை நோக்கி சென்று தன்மானத்தை இழக்காதீர்கள் என சீமான் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் பணநாயகம் வெல்லுகிறது என்றும், இரு முக்கிய கட்சிகளையும் அவர் விமர்சித்தார்.
