July 30, 2026

இந்தியா

கேரளாவில் பாஜ நிர்வாகிகளிடம் உரையாற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
1 minute read
உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் காணாமல் போயுள்ளன; இந்தியாவில் காங்கிரஸ் சரிவின் இறுதி கட்டத்தில் உள்ளது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநாட்டில் பிரதமர் மோடியை பாராட்டி பேசிய முகேஷ் அம்பானி
பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை இந்தியாவின் அடுத்த 50 ஆண்டுகளுக்கான வளர்ச்சி பாதையை மாற்றியுள்ளதாக முகேஷ் அம்பானி புகழாரம் சூட்டினார்.
டில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக ஹரியானாவில் உள்ள அல் பலாஹ் பல்கலை மீது அமலாக்கத் துறை நடவடிக்கை
1 minute read
டில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கின் நிதி தடம் பல்கலைக்கழகத்துக்கு சென்றுள்ள நிலையில், அல் பலாஹ் பல்கலை சொத்துகளை முடக்க அமலாக்கத் துறை முடிவு...
ஹிஜாப் குறித்து ஓவைசி பேச்சுக்கு பா.ஜ., தலைவர்கள் கடும் பதிலடி
1 minute read
ஹிஜாப் அணிந்த பெண் பிரதமராக வேண்டும் என ஓவைசி தெரிவித்த கருத்து அரசியல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பா.ஜ., தலைவர்கள் கடும் எதிர்ப்பு...
அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீசார்
அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் இஸ்லாமிய நபர் ஒருவர் தொழுகை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹிந்து ஒற்றுமை குறித்து பேசும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
மொழி, ஜாதி, பிரிவுகளை தாண்டி ஹிந்து சமூகத்தில் ஒற்றுமையே முதன்மை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் மாநில நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன்
1 minute read
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன், மாநிலங்களின் தேவைகள் மற்றும் பரிந்துரைகளை கேட்டறிய அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.
தேசிய இளையோர் திருவிழாவை முன்னிட்டு இளைஞர்கள் குறித்து பிரதமர் மோடி பேசிய தருணம்
1 minute read
நமது இளைஞர்கள் உற்சாகமும் உறுதியும் கொண்டவர்கள்; வளமான இந்தியாவை உருவாக்க அவர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
போதைப்பொருள் தடுப்பு தொடர்பான உயர்மட்ட கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா
1 minute read
போதைப்பொருள் என்பது தேசிய பாதுகாப்புக்கே அச்சுறுத்தல்; 3 ஆண்டுகளில் முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று அமித் ஷா கெடு விதித்துள்ளார்.
உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட உமர் காலித் தொடர்பான செய்தி காட்சி
உபா சட்ட கைதியான உமர் காலித்துக்கு ஆதரவு தெரிவித்த நியூயார்க் மேயர் மம்தானியின் செயல், நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு என இந்தியா கண்டனம்...