March 2, 2026

தற்போதைய செய்திகள்

ஐநா ஏஐ சர்வதேச அறிவியல் குழுவில் நியமிக்கப்பட்ட சென்னை ஐஐடி பேராசிரியர் ரவீந்திரன் தொடர்பான செய்தி காட்சி
1 minute read
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச ஏஐ அறிவியல் குழுவில் சென்னை ஐஐடி பேராசிரியர் ரவீந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கான குடியுரிமை மற்றும் நலத்திட்டங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை தொடர்பான செய்தி காட்சி
இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்க மாநில அரசு தொடர்ந்து குரல் கொடுக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மலேசியா பார்லிமென்ட் மற்றும் பிரதமர் பதவி காலவரம்பு தொடர்பான செய்தி காட்சி
பிரதமர் பதவிக்கு 10 ஆண்டு காலவரம்பு விதிக்கும் திருத்த மசோதாவை மலேசியா அரசு தாக்கல் செய்துள்ளது.
கேரள மாநிலப் பெயர் மாற்றம் தொடர்பான செய்தி குறிப்பு காட்சி
ஜனாதிபதி மாளிகையில் திறந்து வைக்கப்பட்டுள்ள ராஜாஜி மார்பளவு சிலை காட்சி
ஜனாதிபதி மாளிகையில் ராஜாஜி சிலை திறக்கப்பட்டதை வரவேற்று, ராஜாஜியின் கொள்கைகளை பாராட்டி சசி தரூர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
போடியில் நிருபர்களிடம் பேட்டி அளிக்கும் ஓ. பன்னீர்செல்வம் காட்சி
எந்த சூழ்நிலையிலும் தனிக்கட்சி தொடங்க மாட்டேன்; அதிமுக ஒருங்கிணைப்பே முக்கியம் என ஓபிஎஸ் தெரிவித்தார்.
பொது சிவில் சட்டம் குறித்து கருத்து தெரிவித்த மோகன் பாகவத் காட்சி
நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்; இது சமூக ஒற்றுமைக்கு அவசியம் என மோகன் பாகவத் தெரிவித்தார்
கூட்டுறவு தேர்வு முடிவுகள் குறித்து அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை காட்சி
கூட்டுறவுத் துறையில் பணிநியமன நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாகவும் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். அவரது...
சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் நடந்த தெருமுனை பிரசார கூட்டத்தில் அண்ணாமலை, தி.மு.க. அரசு மற்றும் மாநில கடன் குறித்து கருத்து தெரிவித்தார்.
மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் மூலம் தினசரி ரூ.20 கொடுத்து, அரசு ரூ.150 எடுத்துள்ளது என அண்ணாமலை குற்றம் சாட்டினார். சேப்பாக்கம்...
இந்தியா–இஸ்ரேல் உறவு குறித்து பிரதமர் மோடி இஸ்ரேல் பயணம் மேற்கொள்ளும் காட்சி
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில் அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, இந்தியா–இஸ்ரேல் உறவு வலுவாக உள்ளது என தெரிவித்துள்ளார்.