2 months ago
0
மசூதி இடிக்கப்படுவதாக பரவிய வதந்தியால் டில்லியில் வன்முறை வெடித்தது; போலீசார் மீது கல் வீச்சு நடத்தப்பட்ட நிலையில், 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
