August 4, 2026

தற்போதைய செய்திகள்

டிரம்ப் குறித்து கருத்து தெரிவித்த ஈரான் வெளியுறவு துணை அமைச்சர் சையத் கத்தீப்சாதே
ஈரான் உச்ச தலைவரை தேர்ந்தெடுப்பதில் அமெரிக்கா பங்கு பெற வேண்டும் என்ற டிரம்ப் கருத்தை ஈரான் வெளியுறவு துணை அமைச்சர் கிண்டலாக விமர்சித்துள்ளார். “நியூயார்க்...
நேபாள தேர்தலில் முன்னிலை பெற்ற தேசிய சுதந்திர கட்சி தலைவர் மற்றும் ராப் பாடகர் பாலேந்திர ஷா.
1 minute read
நேபாள பார்லிமென்ட் தேர்தலில் ராப் பாடகர் பாலேந்திர ஷா தலைமையிலான தேசிய சுதந்திர கட்சி பெரும்பான்மையுடன் முன்னிலை வகிக்கிறது. 35 வயதான அவர் நேபாளத்தின்...
தமிழக அரசியல் நிலை குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன்.
தமிழகத்தில் எத்தனை கட்சிகள் கூட்டணியில் சேர்ந்தாலும் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் உறுதி என்று தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வுடன்...
ஈரானில் அதிகார மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி.
ஈரானில் அதிகார மாற்றத்துக்காக மக்கள் தன்னை அழைக்கின்றனர் என்று பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி தெரிவித்துள்ளார். மேலும் இடைக்கால அரசை அங்கீகரிக்க அரபு நாடுகள்...
புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையில் ‘இண்டி’ கூட்டணி குறித்து பேசிய கிரீஷ் ஷோடங்கர்.
புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையில் ‘இண்டி’ கூட்டணி அமைந்துள்ளதாக கிரீஷ் ஷோடங்கர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக...
திமுக கூட்டணி மற்றும் விஜய் குறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.
விஜய் அரசியலுக்கு வந்த பிறகு தான் திமுக கூட்டணி உருவானது என்று கூறுவது அரசியல் அறியாமை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்...
பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு குறித்து விளக்கம் அளித்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்.
எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற சமூக ஊடக வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் போதுமான அளவு...
போக்குவரத்து கழக டிரைவர், கண்டக்டர்களுக்கு ‘இதர பணி’ வழங்கக்கூடாது என்று உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை.
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர்களுக்கு ‘இதர பணி’ என்ற பெயரில் நிர்வாக பணிகளை வழங்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை...
ஈரான் குறித்து சரணடையும் வரை ஒப்பந்தம் இல்லை என்று தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
ஈரான் நிபந்தனையின்றி சரணடையும் வரை அந்த நாட்டுடன் எந்தவிதமான ஒப்பந்தமும் இருக்காது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான்–அமெரிக்கா மோதல் 7வது நாளை...
டிவி செய்தி சேனல்களின் டிஆர்பி ரேட்டிங் முறையை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்ட மத்திய அரசு.
ஈரான்–இஸ்ரேல் மோதல் தொடர்பாக அச்சமூட்டும் செய்திகள் ஒளிபரப்பப்படுவதாக கூறி, டிவி சேனல்களின் டிஆர்பி ரேட்டிங் முறையை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த உத்தரவு...