9 months ago
0
தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ரூ.2,000 வழங்க ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.20 கோடி திமுக அனுப்பியுள்ளது என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
