2 weeks ago
0
ஹிந்தி திணிக்கக் கூடாது, ஆனால் கண்மூடித்தனமாக எதிர்க்கவும் கூடாது என வெங்கையா நாயுடு தெரிவித்தார். தாய்மொழியில் பேசுவதின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
