7 months ago
0
த.வெ.க. நிகழ்ச்சியில் நடனமாடியதாக குற்றச்சாட்டில், தலைமையாசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால், அது தனி நிகழ்ச்சி என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
