March 2, 2026

இந்தியா

மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலுக்கு முன்பாகவே, மும்பை உட்பட 29 மாநகராட்சிகளில் 68 இடங்களில் பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சி வேட்பாளர்கள் பலர் மனுக்களை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து இந்த வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலுக்கு முன்பாகவே, மும்பை உட்பட 29 மாநகராட்சிகளில் 68 இடங்களில் பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு...
தமிழக அரசியல் நிலவரம் குறித்து தமிழில் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
1 minute read
திமுக அரசின் அதிகப்படியான ஊழல் மற்றும் பொய் வாக்குறுதிகளால் தமிழக மக்கள் சலிப்படைந்துள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற...
பார்லிமென்ட் விவகாரம் குறித்து டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்
100 நாள் வேலை திட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட மசோதா விவாதத்தின் போது பார்லிமென்டில் ராகுல் காந்தி இல்லாதது ஏன் என மத்திய அமைச்சர்...
இந்தோனேஷியாவில் டச்சு காலனித்துவ சட்டங்களை மாற்றி புதிய தண்டனைச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பான செய்தி
இந்தோனேஷியாவில், டச்சு காலனித்துவ காலத்திலிருந்து நடைமுறையில் இருந்த 100 ஆண்டு பழைய தண்டனைச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை...
ஐபிஎல் ஏலத்தில் வங்கதேச வீரரை எடுத்ததற்கு எதிராக ஷாருக்கான் மீது எழுந்த விமர்சனங்கள் தொடர்பான செய்தி
வங்கதேச வீரரை ஐபிஎல் ஏலத்தில் எடுத்ததற்கு எதிராக பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்கள் நடந்து வரும் சூழலில்...
மும்பை–ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டம் தொடர்பாக தகவல் வெளியிட்ட ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை, சூரத்–பிலிமோரா இடையே 2027 ஆகஸ்ட் 15ஆம் தேதி இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்...
திருவனந்தபுரம் மேயர் பதவியேற்பை முன்னிட்டு கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி
டில்லியில் கூட்டணி, கேரளாவில் எதிரிகள் என நடிக்கும் காங்கிரஸ்–இடதுசாரிகளின் அரசியல் விரைவில் முடிவுக்கு வரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம் மேயர் பதவியேற்பை...
சத்தீஸ்கரில் நடைபெற்ற ஹிந்து சம்மேளன நிகழ்வில் சமூக நல்லிணக்கம் குறித்து பேசும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்
ஜாதி, செல்வம், மொழி அடிப்படையில் மக்களை மதிப்பிடக் கூடாது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்; பாகுபாடுகளை அகற்றினால்தான் உண்மையான சமூக...
ஒடிசா கடலோரத்தில் ஏபிஜெ அப்துல் கலாம் தீவில் நடைபெற்ற ‘பிரளய்’ ஏவுகணை சோதனை காட்சி
1 minute read
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ‘பிரளய்’ ஏவுகணையின் இரு சோதனைகள் ஒடிசா கடலோரத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இந்த ஏவுகணை 500 கி.மீ. வரை இலக்குகளை மிகத் துல்லியமாக...
குடியரசு தின விழாவுக்கான பயிற்சியில் இந்திய ராணுவத்தின் கால்நடை பயிற்சி பிரிவின் விலங்குகள் மற்றும் அலங்கார ஊர்திகள்
1 minute read
இந்த ஆண்டு குடியரசு தின விழாவில், இந்திய ராணுவத்தின் கால்நடை பயிற்சி பிரிவின் விலங்குகளின் அணிவகுப்பு முதன்முறையாக நடத்தப்படுகிறது. தமிழக அரசின் அலங்கார ஊர்தி...