4 days ago
0
கும்பகோணத்தில் உருவாக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி சிலை சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
