2 months ago
0
‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது
இந்தியாவின் தாக்குதல் பாகிஸ்தான் ராணுவத்துக்கு
மட்டுமல்லாமல் அந்நாட்டு தலைவர்களுக்கும்
பயத்தை ஏற்படுத்தியதாக
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஒப்புக்கொண்டார்.
