10 months ago
0
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும்
தேசியவாத கட்சி தலைவருமான
கலிதா ஜியா, உடல்நலக் குறைவால்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்
சிகிச்சை பலனின்றி காலமானார்.
