2 weeks ago
0
டி20 உலகக் கோப்பையில் இந்தியா, 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இஷான் கிஷன் அதிரடி ஆட்டம் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
