March 4, 2026

தமிழகம்

திமுக அரசு நிறைவேற்றிய வாக்குறுதிகள் குறித்து அண்ணாமலை குற்றம்சாட்டும் காட்சி
வாக்குறுதி நிறைவேற்றலில் 99%, 72%, 80% என மாறி மாறி கூறுவது மக்களை ஏமாற்றும் நாடகம் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 11 பேர் கொண்ட குழுவை அறிவித்த தலைவர் விஜய்
தமிழக மக்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்க, தவெக 11 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
தி.மு.க., இல்லாத தமிழகம் மக்களின் கனவு என பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும் காட்சி
தி.மு.க., ஆட்சி இல்லாத, ஊழல் இல்லாத தமிழகம் தான் மக்களின் கனவு என பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த கனவு விரைவில்...
தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்ற இடைநிலை ஆசிரியர்களை கைது செய்யும் போலீசார்
தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாக சென்ற இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மறியலில் ஈடுபட்ட அவர்களில் சுமார் 2,500 பேர்...
செய்தியாளர்களிடம் பேசும் நடிகர் சரத்குமார்
வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என நடிகர் சரத்குமார் அறிவித்துள்ளார். திரைப்பட சென்சார் பிரச்னைகளை அரசியலாக்கக் கூடாது என்றும், பாஜக வெற்றிக்காக உழைப்பேன்...
எஸ்.ஜி. சூர்யா மீது தாக்குதலுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம்
தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஜனநாயகத்துக்கு எதிரானது என பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதல் மற்றும் தாக்குதல்
தனியார் டிவி விவாத நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதல் கைகலப்பாக மாறியதைத் தொடர்ந்து, பாஜக தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் பயிர்க் கடன் குறித்து திமுக அரசை விமர்சிக்கும் அண்ணாமலை
தேர்தல் விளம்பர அரசியலுக்காக விவசாயிகளை திமுக அரசு திட்டமிட்டு மோசடி செய்ததாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடும் காட்சி
வாழ்வாதார கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது என கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் உறுதியளித்துள்ளனர்.
தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆசிரியர் போராட்டங்கள் குறித்து அறிக்கை வெளியிடும் காட்சி
பகுதி நேர மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டங்கள், திமுக அரசு ஆசிரியர்களுக்கு செய்துள்ள துரோகத்தை வெளிப்படுத்துகின்றன என அண்ணாமலை குற்றம்சாட்டினார்.